உயிராக.. | கவிதை

உன் அன்பை
உண்மையாக நேசிக்க
பலபேர் இருக்கலாம்…!
ஆனால்…
உயிராக சுவாசிக்க
நான் மட்டுமே இருப்பேன்…!

நன்றி : கவிதைக் குவியல்

ஆசிரியர்