இரு இதழ்கள் சில மழைத்துளிகள்! | கவிதை

குடைக்கு வெளியே
மழைத் தூறல்கள்
குடைக்கு உள்ளே
முத்தத் தூறல்கள்

இரு இதழ்களும்
ஒரு குடையும் நனைகிறது

நன்றி : மழை பயணம்

 

ஆசிரியர்