புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்கவிதைகள் என்னை மறந்து விட்டேன் | கவிதை | தபு ஷங்கர்

என்னை மறந்து விட்டேன் | கவிதை | தபு ஷங்கர்

0 minutes read

நான் எப்போது
உன்னை நினைக்க ஆரம்பித்தேனோ
அப்போதே
என்னை மறந்து விட்டேன்.
அதனால்தான் என் காதலை
உன்னிடம் சொல்லவேண்டும் என்கிற
ஞாபகம் கூட எனக்கு வரவில்லை

நன்றி : தபு ஷங்கர் | எழுத்து இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.