December 6, 2023 12:42 pm

அவதானம் கவனியுங்கள்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அவதானம் கவனியுங்கள் தயவு செய்து ஆங்கில மருந்துகளை சாப்பிடும் போது மறந்தும் யாரும் தேன் சாப்பிடாதீர்கள்.

அது மருந்தை முறித்து உயிரை கொல்லும் தெரியாமல் யாரும் சாப்பிட்டு விட்டால் உடன்  எலுமிச்சை சாறு  கொடுத்தால்  விஷம் முறிவு ஏற்பட்டு காப்பாற்றி விடலாம்.

பல வகையான வாசனையுடன் விற்கப்படும் பெர்ப்ட்யூம்களை கழுத்து பகுதியில் அடிப்பதால் அரிப்பு ஏற்பட்ட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர். வாசனை வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் காத்து ,முகம் ,கழுத்து ஆகிய இடங்களில் அடித்துக் கொள்வார்கள் . அது தவறு ஆபத்தானது தோல் நோய் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர் .

சாப்பாட்டுக்கிடையில் தண்ணீர் எடுக்க கூடாது இது செரிமான பிரச்னையை உண்டாக்கும்.

சாப்பிடுவதை வெகுநேர தள்ளிப் போடும் போது ஆற்றலுக்காக உடல் திசுக்கள் சிதைக்கப்படுகின்றன அதே நேரம் கொழுப்பு சேர்க்கிறது. ஆகவே தள்ளிப்போடாமல் நேரத்துக்கு தவறாமல் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கலாம்.

நீங்கள் மன அழுத்தத்திலிருந்தால் உங்களுடைய நோயெதிர்ப்பு மண்டலம் வைரஸ் மற்றும் பக்டீரியா போன்ற நோய்க்கிருமிகளை கீழ் செயல்படும் .இதனால் உங்களுக்கு அதன் வீரியம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. ஆகையால் முதலில் மன அழுத்தத்தை குறைக்க முயற்சி செய்யுங்கள்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்