செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: பிளிஸ்கோவா மண் கவ்வினார் 

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: பிளிஸ்கோவா மண் கவ்வினார் 

0 minutes read

 

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள்  முதல் நிலை  வீராங்கனை செக்குடியரசின் பிளிஸ்கோவா தோல்வி அடைந்தார்.

அமெரிக்காவில் நடைபெற்று வருகின்ற இண்டியன் வெல்ஸ் நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டிகள்  நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டி ஒன்றில் முன்னாள் முதல்நிலை வீராங்கனை கரோலினாபிளிஸ்கோவாவும் ஜப்பான் வீராங்கனை நோமி ஒசாகாவும் மோதியுள்ளனர்.

இருவருக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் 6 ற்கு 2 மற்றும் 6 ற்கு 3 என்ற நேர்செட் கணக்கில் ஜப்பான் வீராங்கனை நோமி ஒசாகாவிடம் பிளிஸ்கோவா தோல்வியடைந்துள்ளார். இதனால் வெற்றி பெற்ற ஒசாகா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.