6

பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகளின் உதவியுடன் சிரியாவில் இராசாயன ஆயுதங்கள் உள்ள பகுதியை தாக்க அனுமதியை வழங்கப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
ரசாயன ஆயுதங்களை தயாரிப்பது, பரப்புவது மற்றும் பயன்படுத்துவதை வன்மையாகத் தடுக்கும் நோக்கிலேயே தாக்குதல் தொடங்கியுள்ளது.
மக்கள் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.