செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தேசியவாதிகள் ஆளுநரை தாக்கியமையால் பரபரப்பு!

தேசியவாதிகள் ஆளுநரை தாக்கியமையால் பரபரப்பு!

0 minutes read

கிரீஸின் தசலோனிகி நகர ஆளுநர் யானில் போட்டரிஸ் அவர்கள் முதலாம் உலகப் போரில் துருக்கியர்களால் கொல்லப்பட்ட கிரேக்க இனத்தவர்களை நினைவுக்கூரும் நிகழ்வு அனுசரிக்கப்பட்ட இடத்துக்கு சென்ற போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் சிலர் கூட்டாக சேர்ந்து தாக்கியுள்ளனர்.

அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

75 வயதான யானில் போட்டரிஸ், தசலோனிகி நகர ஆளுநராகவுள்ளார். இவர் தேசியவாத எதிர்ப்புக்கொள்கை கொண்டவர்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஆளுநர் தசலோனிகி சென்றுள்ளார். இதன்போது, அவரை அங்கு கூடியிருந்த தேசியவாதிகள் சிலர் தாக்கியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.