செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அமெரிக்க எல்லைப் படையால் தடுத்து வைக்கப்பட்ட மற்றுமொரு சிறுவன் மரணம்!

அமெரிக்க எல்லைப் படையால் தடுத்து வைக்கப்பட்ட மற்றுமொரு சிறுவன் மரணம்!

0 minutes read

கிறிஸ்துமஸ் தினத்திற்கு ஒருநாள் முன்னர் அந்தச் சிறுவனும், அவனுடைய தந்தையும்  அமெரிக்க எல்லைப் படையால் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அமெரிக்க சுங்க, எல்லைப் பிரிவு கூறியது.

 குவாட்டமாலாவைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுவனே, இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.அப்போது அந்தச் சிறுவன் நோய்வாய்ப்பட்டிருந்ததை அதிகாரி ஒருவர்  கண்டறிந்தார்.

 மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவனுக்குச் சாதாரண சளிக்காய்ச்சல் ஏற்பட்டிருந்ததாக மருத்துவர்கள் கூறினார். அதன் பின்னர் அந்தச் சிறுவன் மருத்துவமனையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டான்.

இருப்பினும், அவனுடைய உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவன் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். இந்நிலையிலேயே அங்கு அவனது உயிர் பிரிந்தது.

 இவ்வாறு அமெரிக்க எல்லைப் படையால் தடுத்து வைக்கப்பட்ட பிள்ளை இறப்பது இது இரண்டாவது சம்பவமாகும்.

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.