Saturday, September 25, 2021

இதையும் படிங்க

நாடளாவிய ரீதியில் 335 கரப்பந்தாட்ட மைதானங்கள்

ஆரோக்கியமான தலைமுறையொன்றை கட்டி எழுப்பும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் 335 கரப்பந்தாட்ட விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானங்கள் பல...

ஐ.பி.எல்.: மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 34ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி, பிளே...

இலங்கையின் 8 வீரர்கள் எவரெஸ்ட் பிரீமியர் லீக் தொடரில்

நேபாளத்தில் நடைபெறவுள்ள எவரெஸ்ட் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இலங்கையைச் சேர்ந்த 8 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில்...

ஹைதராபாத்தை 8 விக்கெட்டுகளினால் இலகுவாக வீழ்த்திய டெல்லி

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியானது 8 விக்கெட்டுகளினால் இலகுவான வெற்றியை பதிவுசெய்துள்ளது. 2021 ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு...

ஐ.பி.எல்.: ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் டெல்லி அணி அபார வெற்றி!

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் 33ஆவது லீக் போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. டுபாயில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில்,...

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் பாகிஸ்தானுக்கு விஜயம்

புதிதாக நியமிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் அசிசுல்லா ஃபாஸ்லி, இந்த வார இறுதியில் அண்டைய நாடான பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஆசிரியர்

ரி-10: நோதர்ன் வோரியஸ் அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

ரி-10 கிரிக்கெட் லீக் தொடரின், 14ஆவது லீக் போட்டியில், நோதர்ன் வோரியஸ் அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில், நோதர்ன் வோரியஸ் அணியும் அபுதாபி அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நோதர்ன் வோரியஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அபுதாபி அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோ கிளார்க் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களையும் லுக் ரைட் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நோதர்ன் வோரியஸ் அணியின் பந்துவீச்சில், ரியாஸ், ஜூனைத் சித்திக், எம்ரிட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 124 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நோதர்ன் வோரியஸ் அணி, 10 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வசீம் முஹமத் 76 ஓட்டங்களையும் லெண்ட்ல் சிமண்ஸ் ஆட்டமிழக்காது 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அபுதாபி அணியின் பந்துவீச்சில், ஜெமி ஓவர்டொன் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 34 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 7 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 76 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட வசீம் முஹமத் தெரிவுசெய்யப்பட்டார்.

இதையும் படிங்க

தங்கப்பதக்கத்தை வென்றது இலங்கையின் மில்கா கிஹானியின் அணி

ஜப்பானில் யமகட்டா நகரில் நடைபெற்ற 'ஓல் ஜெப்பான் சீனியர் அண்ட் மாஸ்டர்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ்'  போட்டித் தொடரின் அணிகளுக்கிடையிலான  போட்டியில் இலங்கையின் மில்கா கிஹானி...

இந்தியாவுக்கு எதிரான பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா வெற்றி!

இதில் முதலில் ‘பேட்’ செய்த இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 274 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா 86 ரன்னும் (94 பந்து, 11 பவுண்டரி), விக்கெட்...

6 விக்கெட்டுகளால் பெங்களூருவை வீழ்த்தி மீண்டும் முதலிடத்தில் சென்னை

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. 2021 ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு சார்ஜாவில்...

உலக எடை தூக்கல் போட்டி | இலங்கை வீரர்கள் பங்கேற்பு

இம்முறை பொதுநலவாய எடைத்தூக்கல் வல்லவர் போட்டி மற்றும் உலக  எடைத்தூக்கல் போட்டி ஆகிய இரண்டையும் ஒ‍ரு போட்டித் தொடராக நடத்த உலக  எடைத்தூக்கல் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. 

லங்கா பிரீமியர் லீக் | விண்ணப்பங்கள் ஏற்பு

லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அத்தியாயம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை நடத்துவதற்கான நடவடிக்கைகளை...

மும்பையை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தியது கொல்கத்தா

ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார் – கமல் உருக்கம்

இந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகரும் 16 மொழிகளில் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியவருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்னும் எஸ்பிபி இறந்து இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. இதை முன்னிட்டு நடிகர்கள், நடிகைகள் எஸ்.பி.பி...

தலிபான்களுக்கு எச்சரிக்கை விடும் இந்தியா, அமெரிக்கா!

ஏனைய நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தானை மீண்டும் மாற்றிவிடக் கூடாது என தலிபான்களை இந்தியாவும் அமெரிக்காவும் எச்சரித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ஜோ...

இலங்கை மற்றும் இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர்கள் பேச்சு!

இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிற்கும் இடையில் நியூயோர்க்கில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு மற்றும்...

மேலும் பதிவுகள்

இந்தியாவின் கொரோனா நிலைமை?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய இந்தியாவில் கொரோனா வைரஸ்...

இலங்கை பாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்!

இந்தியாவிலும் உலகெங்கிலும் வைரலாகப் பரவிய “மணிகே மகே ஹிதே” பாடலை பாடிய இலங்கை பாடகி யோஹானி, பிரபல இந்திய திறமை நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது,...

‘ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு’ மாநாட்டில் ரூ2120 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சென்னை: தொழில் மற்றும் ஏற்றுமதியாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.2,120.54 கோடி  மதிப்பிலான 24 திட்டங்களுக்கான  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலமாக 41 ஆயிரத்து 695  பேருக்கு...

இந்தியாவின் தடுப்பூசிகள் ஏற்றுமதி :அமெரிக்கா வரவேற்ப்பு!

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து இந்த சந்திப்பு தொடர்பான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. குறித்த...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட பி.சி.ஆர்.சோதனை நிலையம்!

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு இன்று (சனிக்கிழமை) முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர்.சோதனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3 மணித்தியாலங்களில் பிசிஆர் பெறுபேற்றை பெற்று...

ஜனாதிபதி கோட்டா அமெரிக்காவைச் சென்றடைந்தார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியூயோர்க் நகரை சென்றடைந்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி...

பிந்திய செய்திகள்

டெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவலை!

புதுடெல்லி:தலைநகர் டெல்லியின் ரோஹினி பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் போல் நுழைந்த கும்பல், நேற்று மதியம் திடீரென துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது. இதில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய...

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் நால்வர் கைது!

யாழ்ப்பாணம்- மருதனார்மடம் சந்தியில் பழக்கடை நடத்துபவர் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்ட வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும்,...

வவுனியாவில் 806.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு!

வவுனியாவில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 8 மணிவரையுடன் நிறைவடைந்த காலப்பகுதியில், 806.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது .

பதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுமாறு கொழும்பு மாநகரசபை அறிவிப்பு!

கொழும்பு மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுமாறு உரிமையாளர்களுக்கு கொழும்பு மாநகரசபை அறிவித்துள்ளது. கொழும்பு மாநகர ஆணையாளர்...

மம்தா பானர்ஜி இத்தாலியில் நடக்கும் அமைதி மாநாட்டில் பங்கேற்க ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு..!

டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இத்தாலியில் நடக்கும் அமைதி மாநாட்டில் பங்கேற்க ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்த ஆண்டு அக்டோபரில் இத்தாலியில் நடைபெறவுள்ள உலக அமைதி...

தமிழர் தாயக ஆக்கிரமிப்பை எடுத்துக்காட்டும் “தாய்நிலம்” ஆவணப்படும் இன்று வெளியீடு!

தமிழர் தாயகத்தில் இடம்பெறும் நில அபகரிப்பை எடுத்துக்காட்டும் ‘தாய்நிலம்’ என்ற ஆவணப்படம் இன்று சனிக்கிழமை லண்டன் நேரம் பிற்பகல் 1.00 மணி, டொரண்டோ மற்றும் நியுஜேர்சி நேரம் காலை 8...

துயர் பகிர்வு