Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு உலக சாதனை படைத்தார் கோலி

உலக சாதனை படைத்தார் கோலி

1 minutes read

அவுஸ்திரேலியாவில் t20 உலகக்கோப்பை நடைபெற்று வரும் நிலையில் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இன்று இந்தியா மற்றும் பங்களதேஷ் அணிகள் போட்டியிட்டது .

முதலில் இந்திய அணி துடுப்பெடுத்து ஆடியது 20 ஓவர்கள் முடிவில் 184 ஓட்டங்களை எடுத்தது. அதிரடியாக ஆடிய விராட் கோலி 44 பந்துகளில் 64 ஓட்டங்களை குவித்து, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதிக ஓட்டங்களை பெற்றவர்.இந்த தர வரிசையில் ஜெயவர்தனே 1016 ஓட்டங்களை பெற்று முதலிடத்தில் இருந்தார். இந்த நிலையில் இன்று சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் , ஜெயவர்தன சாதனையை முறியடித்து t20 உலகக் கோப்பையில் அதிக ஓட்டத்தை பெற்ற வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.

23 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 1065 ஓட்டங்கள் அடித்துள்ளார். ஜெயவர்தன 1016 ஓட்டங்கள் – 31 போட்டிகள் என்ற நிலையில் உள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More