6
பெலரஸ் ஜனாதிபதிக்கு திடீர் என்று உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது . சமகாலமாக புடினை அவர் சந்தித்து இருந்தது குறிப்பிட தக்க விடயமாகவும் அவருக்கு தற்போது இரத்த சுத்திகரிப்பு சிகிச்சைகள் நடைபெற்று வருவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும் புடின் சந்திப்புக்கு பின் டார்டுகள் நியூக்ளியன் வேப்பன்ஸ் வாங்கி வைப்பதாக கருத்துக்கள் உலவ தொடங்கிய நிலையில் என்ன நிலை ஏற்பட்டாலும் நியூக்ளியன்களை நிச்சயம் வைப்பது என்ற முடிவில் பெலரஸ் உள்ளது.