செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா கனமழை காரணமாக 25 பேர் பலி

கனமழை காரணமாக 25 பேர் பலி

0 minutes read

கனமழை காரணமாக 25 பேர் பலி இச்சம்பவம் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் வீடுகள் இடிந்து விழுந்ததில்நடைப்பெற்றது இதில் 8 குழந்தைகளும் உள்ளடங்குவர். 25 பேர் உயிரிழந்தனர்.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள 4 மாவட்டங்களில் சனிக்கிழமையன்று அதி கனமழை பெய்தது. இதில் பல வீடுகள் இடிந்து சேதமடைந்ததில், 25 பேர் பலியானதோடு, 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அரபிக்கடல் பகுதியில் இருந்து “பிபர்ஜாய் புயல்” நெருங்கி வருவதால், நாட்டின் தெற்கு பகுதிகளில் அவசரகால நடவடிக்கைகளை துரிதப்படுத்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.