Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா சீனாவுக்கு பயணமான அந்தோணி பிளிங்கன்

சீனாவுக்கு பயணமான அந்தோணி பிளிங்கன்

0 minutes read

சீனாவுக்கு பயணமான  அந்தோணி பிளிங்கன் சீனா அமெரிக்க உறவில் ஏற்பட்டுள்ள விரிசலில் மாற்றங்கள் ஏதும் ஏற்பட வாய்ப்பு உள்ளதா  என கேள்வி எழுந்துள்ள நிலையில். அமெரிக்க வெளிவிவகார அமைச்சரான அந்தோணி பிளிங்கன் வரவேற்பில்  குறைபாடு ஏற்பட்டுள்ளது.

குறித்த குறுகிய காலத்தில் நல்ல நிலை என்று அமெரிக்க , சீனாவுக்கு   இருக்கவில்லை spy பலூனை பறக்க விட்டு சீனாவும் , அதனை வெடிக்க செய்து அமெரிக்காவும் பல தரப்பட்ட முரண்பாடு விளங்கிய நிலையில்

தற்போது ஏற்பட்ட விரிசல் நிலையில் இருந்து தாம் சமாதானமாக முன்னோக்கி செல்வோம் என்று கூறிய நிலையில் இப்போது அந்த சூழலையும் தாண்டி பிளிங்கனை பெரிய அளவில் ரெட் கார்பட் வரவேற்பை கொடுக்க தவறி சீனா வெறும் பேச்சளவில் வந்துவிட்டு செல் என்ற ரீதியில் நடத்தியுள்ளதாக தெரிய வருகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More