செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் கனமழையால் பலியானோரின் எண்ணிக்கை 37 ஆக உயர்வு!

இந்தியாவில் கனமழையால் பலியானோரின் எண்ணிக்கை 37 ஆக உயர்வு!

0 minutes read


இந்தியாவில் கேரளா பகுதியில் பெய்துவரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 15 வருடங்களில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது.

இதனால் கேரளாவில் உள்ள அணைகள், ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மாநிலத்தில் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

ஏராளமான வீடுகள் இடிந்து விட்டன. மீட்புப் பணிக்காக பேரிடர் மீட்பு குழு, இராணுவம் மற்றும் கப்பற்படை வீரர்கள் கேரளா விரைந்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.