செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா மும்பைக்கு திரும்பிய சொகுசு கப்பலில் பயணித்தவர்களுக்கு கொரோனா!

மும்பைக்கு திரும்பிய சொகுசு கப்பலில் பயணித்தவர்களுக்கு கொரோனா!

0 minutes read

கோவாவில் இருந்து மும்பைக்கு திரும்பிய சொகுசு கப்பலில் பணித்த 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பலில் ஆயிரத்து 827 பணிகள் இருந்ததாகவும் அவர்களில் 139 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் அறிகுறி இல்லாத பணிகள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் இதர அறிகுறிகளுடன் காணப்படும் பணிகள் மருத்துவமனைகளுக்கும் கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.