செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

0 minutes read

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 90 ஆயிரத்து 928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அதேநேரம் 325 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 82 இலட்சத்து 876 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நேற்று மாத்திரம் 19 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாகவும், மருத்துவ மனையில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 2 இலட்சத்து 85 ஆயிரத்து 401 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More