6
ஏராளமான தொழிலாளர்கள் குறித்த சுரங்கத்தில் சிக்கியுள்ளதாகவும் அவர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதுவரை நான்கு பெண்கள் உள்ளிட்ட 5 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.