Friday, January 21, 2022

இதையும் படிங்க

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 85...

தமிழகத்தில் நாளை மறுநாள் முழு ஊரடங்கு

தமிழகத்தில் நாளை மறுநாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக்...

உலகின் மிக பிரபலமான தலைவர்களின் பட்டியல் | பிரதமர் மோடி முதலிடம்!

கடந்த ஆண்டு மே மாதத்தில் நடத்திய கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடியின் செல்வாக்கு 63 சதவிகிதமாக சரிந்து தற்போது அதிகரித்துள்ளது.

இலங்கையிலும் சர்வாதிகார நாடுகளின் போக்கே நடைமுறையிலுள்ளது!

அறியாமையுடைய, சர்வாதிகார நாடுகளைப் போன்றே இலங்கையிலும் சில சம்பவங்கள் இடம்பெறுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். தவறிழைத்தவர்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பவர்கள் கைது செய்யப்படும்...

இங்கிலாந்தில் மக்கள் முகக்கவசம் அணியத் தேவை இல்லை | போரிஸ் ஜோன்சன்

இங்கிலாந்தில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவடையத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அடுத்த வாரம், அதாவது எதிர்வருகிற...

ஆசிரியர்

புதிய பல அறிகுறிகளுடன் கொரோனாவின் ஆறு வகைகள்!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசில், 6 வகையைக் கண்டுபிடித்துள்ள ஆய்வாளர்கள், அவற்றின் மூலம் ஏற்படும் அறிகுறிகளை தனித்தனியாக வகைப்படுத்தி உள்ளனர்.

லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆய்வாளர்கள் கொரோனா வைரஸ்களில் 6 வகையான தனித்துவமான இனங்களை கண்டு பிடித்துள்ளனர். இதன் மூலம் வைரஸ் தாக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் முன்னேற்றம் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் நோயாளிகளுக்கு ஏற்பட்டிருக்கும் அறிகுறிகளுக்கு ஏற்ப எந்தவகை வைரஸ் தாக்கியுள்ளது என்பதையும் கண்டறிய இயலும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்ச்சியான இருமல், காய்ச்சல் மற்றும் வாசனை இழப்பு ஆகியவை பொதுவாக நோயின் மூன்று முக்கிய அறிகுறிகளாக இருந்தாலும் தலைவலி, தசை வலி, சோர்வு, வயிற்றுப்போக்கு, குழப்பம், பசியின்மை, மூச்சுத் திணறல் மற்றும் சில புதிய அறிகுறிகளையும் கொரோனா நோயாளிகளிடம் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

முதல் வகையான காய்ச்சலற்ற நிலையில் தலைவலி, வாசனை இழப்பு, தசை வலி, இருமல், தொண்டைப் புண், நெஞ்சுவலி போன்றவை இருப்பது தெரியவந்துள்ளது.

2வது வகையான காய்ச்சலுடன் கூடிய அறிகுறியில் தலைவலி, வாசனை இழப்பு, இருமல், தொண்டைப் புண், காய்ச்சல் மற்றும பசியின்மை ஏற்படும்.

3 வது வகையில் ஏற்கனவே இருக்கும் அறிகுறிகளுடன் பசியின்மையுடன் வயிற்றுப் போக்கும் காணப்படும்.

4வது வகையான கடுமையான நிலை ஒன்றில் மேற்கூறிய அறிகுறிகளுடன் உடல் சோர்வு ஏற்படும்.

5வது நிலையான கடுமையான நிலை 2ல் பழைய அறிகுறிகளுடன் மனக்குழப்பம் ஏற்படும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

6வது நிலையில் மிகக் கடுமையான 3ம் நிலையில் பழைய அறிகுறிகளுடன் பசியின்மை, மனக்குழப்பம், மூச்சுத் திணறல், வயிற்று வலி மற்றும் வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படும் எனவும் விஞ்ஞானிகள் வகைப்படுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க

உ.பி சட்டசபை தேர்தல் – முதல் மந்திரி வேட்பாளரா பிரியங்கா காந்தி?

லக்னோ:உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க.வும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரசும் தீவிரமாக உள்ளது.

இந்திய மீனவர்களின் அத்து மீறல்களை கண்டித்து காரைநகரில் போராட்டம்!

காரைநகர் பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கமும் மாவட்ட கடல் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களும் ஒன்றிணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்ற மீனவர்கள் பிரதேச...

இலங்கையில் கொழும்பு – கண்டி புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு!

கொழும்பு மற்றும் கண்டிக்கு இடையேயான புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. புகையிரத பாதையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த மார்க்கத்தின் ஊடான...

அமர் ஜவான் ஜோதி போர் நினைவுச் சின்னத்துடன் இணைக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!

இந்தியா – பாகிஸ்தான் இடையே இடம்பெற்ற போரில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூறும் விதமாக  50 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால்  இது அமைக்கப்பட்டது. அமர்...

இலங்கை ஜனாதிபதி வெறும் வாய்ச்சொல் வீரர்!

நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி கூறினாலும் அது வெறும் வாய்ச் சொல்லே தவிர செயலில் வெளிப்படுத்தவில்லை என சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.

“மஹர சிறையில் 11 பேர் கொல்லபட்டமையும் உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைத்தமையும் மனித உரிமை மீறலே”

நாடாளுமன்றிவ் இன்று உரையாற்றிபோதேபோதே தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார். சமூக ஊடகங்களில் கூறப்பட்ட விடயங்களுக்காக பலர் கைது செய்யப்பட்டமையும்...

தொடர்புச் செய்திகள்

சைவ உணவுகளின் மகத்துவம்

சைவ உணவு மிக நல்ல உணவு. எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது. பல நோய் தாக்குதல்களை தவிர்த்து விட முடியும் என்று சைவ உணவினை ஆதரித்து இன்று மருத்துவ உலகம் கூறுகின்றது....

வெள்ளைப் பூசணிசாற்றில் அடங்கியுள்ள மருத்துவ நன்மைகள்.

வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க...

புதினாக் கீரையில் உள்ள அற்புத மருத்துவ குணம்.

புதினாக் கீரையை நன்கு சுத்தம் செய்து மிக்ஸியில் அரைத்து சாறெடுத்து அருந்தினால் நன்கு செரிமானம் ஆகும். புதினா இலையில் விட்டமின் “பி” சத்தும் இரும்புச் சத்தும் நிறைவாக உள்ளது. இது காய்ச்சல், விக்கல், காமாலை...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 85...

இலங்கையிலும் சர்வாதிகார நாடுகளின் போக்கே நடைமுறையிலுள்ளது!

அறியாமையுடைய, சர்வாதிகார நாடுகளைப் போன்றே இலங்கையிலும் சில சம்பவங்கள் இடம்பெறுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். தவறிழைத்தவர்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பவர்கள் கைது செய்யப்படும்...

ரகசிய திருமணம் செய்து கொண்டார் நடிகர் வெற்றி!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் வெற்றி. இவர் 8 தொட்டாக்கள், ஜீவி, வனம் போன்ற சில படங்களில் நடித்திருந்தார். இவர் வித்யாசமான கதைகளை தேர்தெடுத்து...

மேலும் பதிவுகள்

ஆண்டவர் படத்தை இயக்கும் கரு.பழனியப்பன்!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் கரு.பழனியப்பன். இவர் கடைசியாக ஜன்னல் ஓரம் என்ற படத்தை இயக்கி இருந்தார். தற்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு திரைப்படம் ஒன்றை இயக்க...

இந்திய மீனவர்களின் அத்து மீறல்களை கண்டித்து காரைநகரில் போராட்டம்!

காரைநகர் பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கமும் மாவட்ட கடல் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களும் ஒன்றிணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்ற மீனவர்கள் பிரதேச...

யாழ்.நாவற்குழி பகுதியில் கப் வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது!

இந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றிருக்கின்றது, ஏ-9 வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த கப் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 2ம் கட்டம் திறந்து வைக்கப்பட்டது!

மீரிகம முதல் குருணாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம், பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த...

வரலாறுகள் ஒரு போதும் பிழையாக வழி நடத்துவது இல்லை!

வரலாறுகள் ஒரு போதும் பிழையாக வழி நடத்துவது இல்லை தான் விரும்பிய திசையில் சரியாகத்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார் .

இலங்கையில் கொள்கைப் பிரகடனம் மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று!

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று ஆரம்பமாகி நாளை வரை இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் 1 மணி முதல் மாலை...

பிந்திய செய்திகள்

குழந்தைகளின் புத்தக வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த 7 வழிகள்

புதுவருடம் பிறக்கும்போதெல்லாம் புதுப்புது உறுதிமொழிகள் எடுப்பதுபோல, ‘இந்த வருஷம் கண்டிப்பாக இத்தனை புத்தகங்கள் படிக்க வேண்டும்’ என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.

நார்ச்சத்து நிறைந்த பீன்ஸ் முட்டை பொரியல்

Side Dish, Non Veg Recipes, Recipes, Egg Recipes, Healthy Recipes, சைடிஷ், முட்டை சமையல், அசைவம், பொரியல், ஆரோக்கிய சமையல்

உ.பி சட்டசபை தேர்தல் – முதல் மந்திரி வேட்பாளரா பிரியங்கா காந்தி?

லக்னோ:உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க.வும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரசும் தீவிரமாக உள்ளது.

முட்டை காலாவதியானதா என்பதை கண்டறிவது எப்படி?

முட்டை காலாவதியானதா இல்லையா என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். இந்த பதிவில் நல்ல முட்டையா என்பதை எப்படி கண்டறியலாம் என்று பார்க்கலாம்.

இந்திய மீனவர்களின் அத்து மீறல்களை கண்டித்து காரைநகரில் போராட்டம்!

காரைநகர் பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கமும் மாவட்ட கடல் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களும் ஒன்றிணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்ற மீனவர்கள் பிரதேச...

உங்கள் வீட்டில் பால் அடிக்கடி பொங்கி வழிந்து விடுகிறதா?

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தாய்ப்பாலை விட பசும்பாலே அதிகமாக குடித்து வளர்கிறான். இதனால் பசுவிற்கு நாம் செய்யும் ஒரு சிறு விஷயம்...

துயர் பகிர்வு