செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முஸ்லிம் உணவகம் ஒன்றில்  இருந்தது வெறும் மாக்கட்டி!

முஸ்லிம் உணவகம் ஒன்றில்  இருந்தது வெறும் மாக்கட்டி!

0 minutes read

இலங்கை அம்பாறையில் முஸ்லிம் உணவகம் ஒன்றில் உணவருந்தும் போது அங்கு உணவில் மலட்டுத்தனமை அல்லது கருத்தடையை ஏற்படுத்தும் மாத்திரை கலக்கப்பட்டுள்ளதாக அம்பாறையில் பள்ளிவாசல் உள்ளிட்ட முஸ்லிம் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டம்மை குறிப்பிடத்தக்கவிடயம்.

அம்பாறையில்  ஹோட்டல் ஒன்றின் உணவில் கருத்தடையோ அல்லது மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் எந்த மாத்திரைகளும் இருக்கவில்லை என அரச இரசாயன பகுப்பாய்வாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.