செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அன்னைபூபதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள்  ஆரம்பம் 

அன்னைபூபதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள்  ஆரம்பம் 

0 minutes read

மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னைபூபதி நினைவாலயத்தில் தேசத்தின் வேர்கள் அமைப்பின் ஏற்பாட்டில்  சிரமதானப்பணிகள் நடைபெற்று மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மிகவும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

ஈழ போராட்டத்தின் இந்திய இராணுவ அடக்குமுறைகளுக்காக  கடந்த 1988.03.19 ஆம் திகதியிருந்து 1988.04.19 வரையான ஒரு மாதகாலம் உண்ணாவிரத போராட்டத்திலிருந்து உயிர் நீத்த அன்னைபூபதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிப்பு ஆரம்பமாகியுள்ளது.

அந்தவகையில் இறுதி நாள் நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படவுள்ளதாக தேசத்தின் வேர்கள் அமைப்பின் இயக்குனர் கணேசன் பிரபாகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.