செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 140 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!

140 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!

0 minutes read


பெரு நாட்டில் 140 குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதையும், அவர்களது உடல்கள் புதைக்கப்பட்டு இருந்ததையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பெரு நாட்டின் வட பகுதியில் அமைந்து உள்ள கடலோரப் பகுதியில் இந்த குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. நரபலி கொடுக்கப்பட்ட குழந்தைகள், 5 முதல் 14 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

இவர்கள் 550 ஆண்டுகளுக்கு முன்பு நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முற்கால சிமு பேரரசு காலத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்க வேண்டும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

ஒரே நேரத்தில் இத்தனை பேர் நரபலி கொடுக்கப்பட்டு இருப்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாக இருக்கும் என கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.