செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதல்!

பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதல்!

0 minutes read

 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள  இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள்  மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல் நடத்தபட்டுள்ளது.

சயிட்டம் நிறுவனத்திற்கு எதிராக அனைத்துப் பல்கலைகழக மாணவர்களால் இன்று மதியம் முதல் கொழும்பில் ஆர்ப்பட்டம் நடத்தப்படுகின்ற வேளையில் மாணவர்களை கலைப்பதற்காகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்காரணமாக கொழும்பு வோர்ட் பிளேஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதி வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் கூறினார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.