4

இலங்கையின் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது தொடர்ச்சியான மழை காரணமாக மண்சரிவு ஏற்படும் அபாயம் நிலை உள்ளதால் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு தெரிவித்துள்ளது.
மண்சரிவு ஏற்படும் இடங்கள் களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி, குருநாகல், பதுளை போன்ற மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.