விமானப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியின் வீட்டில் புதைத்து வைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அகழ்வுகள் மேட்கோள்ளப்பட்டாது.
இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் குறித்த இடத்தில் அகழ்வை மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டதனைத் தொடர்ந்து
தர்மபுரம் 7ம் யூனிற் பகுதியில் உள்ள குறித்த வீட்டிற்கு பொலிசார்,விமானப்படையினர், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் கிராம சேவையாளர் ஆகியோர்களுடன் மேட்கொண்ட அகழ்வில் வெடிபொருள்கள் கண்டறியும் கருவி மீட்க்கப்படுள்ளது.




