14
2016 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 3 ஆம் திகதி இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர் கடனை வழங்கு சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாண்டு நீடிக்கப்பட்ட திட்டத்துக்கான அனுமதி வழங்கப்பட்டதமை குறிப்பிடத்தக்கது அதன் அடுத்தகட்டமாக இலங்கைக்கு 252 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்க தீர்மானித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
