செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பல்கலைக்கழகத்தின் ஐந்து பீடங்கள் காலவரையறை இன்றி மூடல்!

பல்கலைக்கழகத்தின் ஐந்து பீடங்கள் காலவரையறை இன்றி மூடல்!

0 minutes read

 

மாணவர்கள் சிலரின் ஒழுக்காற்று காரணமாக றுகுணு பல்கலைக்கழகத்தின் வெல்லமடம வளாகத்தில் அமைந்துள்ள ஐந்து பீடங்களை காலவரையறையின்றி மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் காமினி சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மாணவிகளின் பெற்றோர்களை அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், வெல்லமடம வளாகத்தில் தொழில்நுட்பம், முகாமைத்துவ மற்றும் நிதி, மனிதவள மற்றும் சமூக விஞ்ஞான, மீன்பிடி மற்றும் கடல்வளம், விஞ்ஞான பீடம் ஆகிய பீடங்களே இவ்வாறு காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலைகழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.