இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையில் உள்ள புரிந்துணர்வு மற்றும் நட்புறவே! இந்த உதவிகள்.
நுவரெலியா மாநகர சபையில் இன்று 10.06.2018 இடம்பெற்ற நிகழ்வொன்றில கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இலங்கைக்கான சீன தூதுவர் சென் க்ஷுவான் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், நுவரெலியா நகரை அபிருத்தி செய்யவும் சீனா முன்வந்துள்ளது.
அதற்காமைய அதற்கான உதவிகளையும் சீனா வழங்கவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
