Wednesday, May 1, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கைக்கும் சுனாமி எச்சரிக்கை வரலாம் என வானிலை அவதான நிலையம்.

இலங்கைக்கும் சுனாமி எச்சரிக்கை வரலாம் என வானிலை அவதான நிலையம்.

0 minutes read

வடமேல் , தெற்கு மற்றும் தென்கிழக்கு கடற்கரை அண்டிய மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

நாளை தொடக்கம் எதிர்வரும் 26ம் திகதி வரை புத்தளம் தொடக்கம் கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பிரதேசங்களில் கடல் அலை 3 மீற்றர் தொடக்கம் 3 .5 மீற்றர் வரை உயர்வடையக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More