செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பல்கலைக்கழக அனுமதிக்கான Z – Score வௌியீடு

பல்கலைக்கழக அனுமதிக்கான Z – Score வௌியீடு

0 minutes read

 

பல்கலைக்கழக தெரிவுக்கான குறைந்தபட்ச வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன.

2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பிரகாரம், பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளி (Z-Scores) சற்று முன்னர் வௌியிடப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி , இம்முறை பல்கலைக்கழகத்திற்கு 25 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ள நிலையில் , அதற்காக 50 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.