செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமானம் இலங்கையில்!

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமானம் இலங்கையில்!

0 minutes read

 

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான என்டநோவ் ADB 2540 என்ற விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

ஊழியர்கள் ஓய்வெடுப்பதற்காகவும் விமானத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காகவும் விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊழியர்கள் 19 பேருடன் குறித்த விமானம் இந்தோனேசியாவில் இருந்து மஸ்கட் நோக்கி பயணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. .

கடந்த ஏப்ரல் மாதம் 18 திகதி என்டநோவ் 225 என்ற விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவிக்கின்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.