8
சுற்றுலா பயணியாக இலங்கை வந்த பிரித்தானிய பிரஜையொருவரிடம் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்ற காளி மாவட்டத்தின் ஹபராதுவ காவல்துறை நிலையத்தில் சேவைப்புரியும் காவல்துறை அதிகாரிகள் இருவரும் பணி நீக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறைமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய அவர்கள் இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
