செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஒப்பந்தத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் முன்னாள் ஜனாதிபதி!

ஒப்பந்தத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் முன்னாள் ஜனாதிபதி!

0 minutes read

 

அநுராபுரம் பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் ஒப்பந்தத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் ஒப்பந்தத்தினால் இலங்கைக்கு சில பாதகமான விளைவுகள் இருப்பதனால் அதனை மீள பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவினால் பிரதமருக்கும் தனக்கும் இடையில் ஒப்பந்தம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

எனக்கும் பிரமருக்குக்கும் இடையில் எந்த ஒப்பந்தமும் இல்லை அவ்வாறு ஒப்பந்தம் ஏதாவது இருந்தால் அது பிரதமருக்கும் அனுர குமார திஸாநாயக்கவிற்கும் தான் என அவர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.