செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் சம்பந்தன்!

மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் சம்பந்தன்!

0 minutes read

 

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வுகள் இன்று (10) ஆரம்பமான போதே சபாநாயகர் கரு ஜயசூரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் தற்போதைய விதிமுறைகளுக்கும் அரசியலமைப்புக்கும் அமைய எந்த மாற்றங்களும் சட்டத்தை மீறி செய்யமுடியாது என்று இன்றய அமர்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்கள் தெரிவித்தார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.