செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் புகையிரதத்துடன் மோதி 2 பேர் உயிரிழப்பு!

யாழில் புகையிரதத்துடன் மோதி 2 பேர் உயிரிழப்பு!

0 minutes read

 

யாழ் சாவகச்சேரி அரசடி பகுதியில் ரயிலுடன் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களே மோதி இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று (புதன்கிழமை) பிற்பகல் 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களே உயிரிழந்ததாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.