செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயப்படுத்த அரசு நடவடிக்கை!

ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயப்படுத்த அரசு நடவடிக்கை!

0 minutes read

ஸ்ரீலங்கா விமான சேவையை தனியார்மயப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அமைச்சரவைப் பாத்திரம் எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறியுள்ளார். அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய எதிர்காலத்தில் கேள்விப்பத்திர கோரல் ஊடாக இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட உள்ளது.

விமான சேவையின் 49 சதவீத முகாமைத்துவப் பங்குகளை தனியார் மயப்படுத்துவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கன் விமான சேவை நட்டத்தை எதிர்நோக்கியுள்ளமையே இதற்கான காரணம் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.