செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மாங்குளத்தில் ஹயஸ் விபத்து! – 7 பேர் காயம்

மாங்குளத்தில் ஹயஸ் விபத்து! – 7 பேர் காயம்

0 minutes read

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் இன்று அதிகாலை விபத்தில் சிக்கியதில் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஏ – 9 வீதியில் கனகராஜன்குளத்துக்கும் மாங்குளத்துக்கும் இடையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சிக்கியவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More