செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா இந்திய பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா நிதியுதவி!

இந்திய பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா நிதியுதவி!

0 minutes read

 

ஆசியான் பிராந்திய மாநாட்டில் அவர் உரையாற்றுகையில், இதற்காக 30 கோடி அமெரிக்க டொலர்கள் நிதி வழங்கப்படும் என அமெரிக்காவிற்கான ராஜாங்க செயலாளர் மைக்கல் ரிச்சட் பொம்பியோ இதனை தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் இலங்கை உட்பட இந்திய பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த அமெரிக்கா முன்வந்துள்ளது.

பிராந்திய நாடுகளின் கடல் பாதுகாப்பு, இடர் மனிதாபிமான உதவி, பரஸ்பரம் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இலங்கை, பங்களாதேஷ், இந்தோனேஷியா, மொங்கோலியா, நேபாளம்,மற்றும் வியட்நாம் பயன் அடையும் என குறிப்பிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.