செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உக்ரைனில் எஞ்சியுள்ள இலங்கைப் பிரஜைகளை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை..!

உக்ரைனில் எஞ்சியுள்ள இலங்கைப் பிரஜைகளை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை..!

0 minutes read

இந்த விடயம் தொடர்பாக அங்காராவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால், அங்கு நிலவும் நிலைமையை கருத்திற்கொண்டு வெளிவிவகார அமைச்சினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உக்ரேனில் உள்ள இலங்கைப் பிரஜைகள் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நிறுவப்பட்டுள்ள அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொழலபேசி இலக்கம் +90 534 456 94 98 ; தரைவழி: +90 312 427 10 32; மின்னஞ்சல்: slemb.ankara@mfa.gov.lk.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.