செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பிலிப்பைன்ஸ் பரவிய தீ விபத்தில் சிக்கி 6 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் பரவிய தீ விபத்தில் சிக்கி 6 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

0 minutes read

பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவுக்கு அருகில் பல வீடுகளில் பரவிய தீயில் ஆறு சிறுவர்கள் உட்பட எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றுக் காலை ஏற்பட்ட இந்தத் தீயில் 80 வீடுகள் அழிந்துள்ளன. கியுசோன் நகரில் உள்ள பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தின் பரந்த வளாகத்திற்குள் இருக்கும் சனநெரிசல் கொண்ட குடியிருப்பு ஒன்றின் இரண்டாவது மாடியிலேயே இந்தத் தீ ஆரம்பித்துள்ளது.

தீக்கான காரணம் உறுதி செய்யப்படவில்லை.

தீயை அணைப்பதற்கு சுமார் இரண்டு மணி நேரம் எடுத்துக்கொண்டதாக மூத்த தீயணைப்பு அதிகாரி கரேக் பிச்சயாடா ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.