0
இதுவே எங்கள் இரத்தமும் சதையும்
இதுவே எங்கள் பசியும் தாகமும்
இதுவே எங்கள் கண்ணீரும் வலியும்
இதோ…..
இந்தக் கலம் நிறைந்த வெறுமையை
இப்போது
நீங்களும் பருகுங்கள்..!
பிரியாந்தி அருமைத்துரை