ஆன்டி புடின் குழு இது Russuan volinteer corp அல்லது லீஜான் என்று அழைக்கப்படுகிறது. இது புடினின் ஆட்சியை எப்படியாவது முறையடித்து விட்டு நாம் ஜனநாயக ஆட்சியை நிறுவுவோம் ஏன் பெல்க்ரோவில் மறுபடியும் ஊடுருவி தாக்குதல் நடத்திருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக ரசியாவுக்கு பெரும் எச்சரிக்கை கொடுத்து பின் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் அந்த வீடியோ அங்குள்ள ரசிய பாதுகாப்பு தரப்பினாலும் பகிரப்பட்டுள்ளது.இவர்கள் இப்படியான தாக்குதல் தொடரும் என கூறியுள்ளனர்.
மேலும் உக்ரைனுக்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்ட கெமர் கவச வாகனங்கள் உக்ரைனுக்கு தலைவலியாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.