செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் வீடியோ பார்த்து சமைக்கும் ரோபோ

வீடியோ பார்த்து சமைக்கும் ரோபோ

0 minutes read

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமையல் வீடியோக்களை பார்த்து உணவுகளை தயாரிக்கும் வகையில் ரோபோ ஒன்றை  உருவாக்கி உள்ளனர்.

இதற்காக புரோக்ராம் செய்யப்பட்ட அந்த ரோபோ, மனிதர்கள் உருவாக்கும் சமையல் வீடியோவைப் பார்த்து, அது என்ன ரெசிபி என்பதை கண்டுபிடித்து அந்த உணவை தானே தயார் செய்து அசத்தியுள்ளது.

இதன் பின் 8 சாலட் குறிப்புகள் அடங்கிய புத்தகம் ஒன்றை அந்த ரோபோட்டிடம் கொடுத்ததாகவும், அதனை படித்து, அந்த 8 உணவுகளையும் சமைத்த ரோபோட், ஒன்பதாவதாக தானே ஒரு புதிய உணவை தயாரித்துக் கொடுத்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமைக்கும் செயல்முறையை 93 சதவீதம் சரியாக கண்டறியும் திறன் பெற்றுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.