0
ட்ரொனை பயன்படுத்தி செய்து வரும் யுத்தத்தில் ட்ரொனை அழிப்பதற்கான புதிய ஆயுதங்களை கண்டுபிடிப்பது என்று திக்கு தடுமாறி அனைத்து உலக நாடுகளும் முயற்சி செய்து வந்த நிலையில் திடீர் என்று தற்போது ரசியா காணொளி ஒன்று உலவ ஆரம்பித்துள்ளது.
அந்த புதிய காணொளியில் ட்ரான் ஒன்றை ரசிய ஆயுதம் ஒன்று வெடிக்க செய்து தூள் தூள் ஆவதை போன்று காட்சிகள் காணப்படுகிறது. இதில் இருந்து அனைவரது சந்தேகம் ட்ரொனை அழிக்கும் புதிய ஆயுதம் கண்டு பிடிக்கப்பட்டு விட்டதா ? என்பதே அதுவாகும்.