0
ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.
அதுமட்டுமின்றி இன்னொரு பக்கம் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் ’காவாலா’ பாடல் மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் இன்று ’ஹூக்கும்’ என்ற பாடல் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.