ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 29 பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
அவர்களின் பெயர் விவரம் வருமாறு:-
01. பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் – அனில் ஜயந்த பெர்னாண்டோ
02. விவசாயம் மற்றும் கால்நடைவளங்கள் பிரதி அமைச்சர் – நாமல் கருணாரத்ன
03. கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் – வசந்த பியதிஸ்ஸ
04. வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் – அருண் ஹேமச்சந்திரா
05. தொழிற்கல்வி பிரதி அமைச்சர் – நளின் ஹேவகே
06. வர்த்தக, வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு பிரதி அமைச்சர் – ஆர்.எம் ஜயவர்த்தன
07. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் – கமகெதர திஸாநாயக்க
08. வீடமைப்பு பிரதி அமைச்சர் – டி.பி சரத்
09. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் – ரத்ன கமகே
10 தொழில் பிரதி அமைச்சர் – மஹிந்த ஜயசிங்க
11. பாதுகாப்பு பிரதி அமைச்சர் – அருண ஜயசேகர
12. சுற்றாடல்துறை பிரதி அமைச்சர் – எண்டன் ஜயக்கொடி
13. தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் – மொஹமட் முனீர்
14. டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் – பொறியிலாளர் எரங்க வீரரத்ன
15. இளைஞர் விவகார பிரதி அமைச்சர் – எரங்க குணசேகர
16. கைத் தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை பிரதி அமைச்சர் – சத்துரங்க அபேசிங்ஹ
17. துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் – பொறியிலாளர் ஜனித் ருவன் கொடித்துவக்கு
18. மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் – வைத்தியர் நாமல் சுதர்ஷன
19. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் பிரதி அமைச்சர் – ருவன் செனரத்
20. போக்குவரத்து நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் – வைத்தியர் பிரசன்ன குமார குணசேன
21.சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் – வைத்தியர் ஹங்சக்க விஜேமுனி
22. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் – சுந்தரலிங்கம் பிரதீப்
23. கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் – உபாலி சமரசிங்க
24. விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் – சுகத் திலகரத்ன
25. சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் – ருவன் சமிந்த ரணசிங்க
26. பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் – சட்டத்தரணி சுனில் வட்டகல
27. கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் – கலாநிதி மதுர செனவிரத்ன
28. நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் – கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும
29. காணி மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் – கலாநிதி சுசில் ரணசிங்க