உலகின் முக்கிய அமைப்புகளின் தலைமைஇடங்கள் எங்குள்ளன என்பதை பார்ப்போம்…
ஐ.நா. சபை தலைமையிடம் – நியூயார்க்.
யுனெஸ்கோ – பாரிஸ்.
யுனிசெஃப் – நியூயார்க்.
உலக சுகாதார நிறுவனம் – ஜெனிவா.
உலக வங்கி – வாஷிங்டன்.
செஞ்சிலுவை சங்கம் – ஜெனிவா.
பன்னாட்டு அணுசக்தி கழகம் – வியன்னா.
உணவு மற்றும் விவசாய நிறுவனம் – ரோம்.
ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் நிறுவனம் – நைரோபி.
உலக கடல் நிறுவனம் – லண்டன்.
ஐரோப்பிய கழகம் – புருசெல்ஸ்.
ஆசிய வளர்ச்சி வங்கி – மணிலா.
சார்க் – காத்மண்டு.
பன்னாட்டு வர்த்தக நிறுவனம் – ஜெனிவா.
உலக நிதி அமைப்பு – வாஷிங்டன்.
பன்னாட்டு நீதிமன்றம் – தி ஹேக்.
உலக தொழிலாளர் நிறுவனம் – ஜெனிவா.
ஆசியான் – ஜகார்த்தா.
ஐ.நா. தொழில் வளர்ச்சி திட்டம் – வியன்னா.
நேட்டோ – புருசெல்ஸ்.
நன்றி : அனிதா | இன்று ஒரு தகவல்