செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்பவர்களுக்கு மரண தண்டனை!

சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்பவர்களுக்கு மரண தண்டனை!

0 minutes read

சமீபத்தில் காஷ்மீரிலும், உத்தர பிரதேசத்திலும் நடந்த சிறுமிகள் மீதான கூட்டு பாலியல் வல்லுறவு மற்றும் கொலை சம்பவங்களை தொடர்ந்து இந்தியா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சிறுமிகள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வல்லுறவு சம்பவங்களை தடுப்பதற்குறிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்த நிலையில்

12 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் வகையிலான சட்டத்திருத்தத்துக்கு இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

16 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்பவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை காலமும் அதிகரித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.