4
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நடந்த கண்டன பேரணி, வன்முறையாக மாறியது. இதில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக நடிகர் ரஜினி வெளியிட்ட அறிக்கை.. மக்களின் உணர்வுகளை மதிக்காத அரசின் அலட்சிய போக்கின் விளைவாக பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டது மிகவும் வருந்தத்தக்கது கண்டிக்கத்தக்கது.
நடந்த வன்முறைகள் அனைத்துக்கும் தமிழக அரசே பொறுப்பு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
