செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தூத்துக்குடிக்கு சென்றமையால் கமல்ஹாசனுக்கு பொலிஸ்சில் வழக்கு பதிவு!

தூத்துக்குடிக்கு சென்றமையால் கமல்ஹாசனுக்கு பொலிஸ்சில் வழக்கு பதிவு!

0 minutes read

 

தூத்துக்குடியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சென்றமையினால் தூத்துக்குடி தென்பாகம் பொலிஸ் நிலையத்தில் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையினை மூடக்கோரி மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போது 12 பேர் கொல்லப்பட்டனர்

இதனைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது அதையும் பொருள்படுத்தாமல் தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்ற மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தூத்துக்குடிக்கு நேரில் சென்று வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பாதிக்கபட்ட மக்களை கண்டு ஆறுதல் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கவிடயம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.