செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் இயற்கையின் சீற்றத்தினால் 50 பேர் பாலி!

இந்தியாவில் இயற்கையின் சீற்றத்தினால் 50 பேர் பாலி!

0 minutes read

 

இந்தியாவில் பலத்த புயல் மற்றும் இடி மின்னல் தாக்கி சுமார் 50 பேர் இறந்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வீசிய புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் சுமார் 15 பேர் வரை இறந்துள்ளனர். பிகாரிலும் இதே காரணத்தால் 20 பேர் இறந்வட இந்தியாவில் பலத்த புயல் மற்றும் இடி மின்னல் தாக்கி சுமார் 50 பேர் இறந்துள்ளனர்.துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புயல், மின்னல் மற்றும் மின்கம்பி அறுந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்தனர். உத்தராகண்ட் மாநிலத்தில் புயலால் மரம் சரிந்து விழுந்து மூன்று குழந்தைகள் பலியாகினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.